MARC காட்சி

Back
பல்லாவரம் ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா
245 : _ _ |a பல்லாவரம் ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா -
520 : _ _ |a கி.பி.1646-ஆம் ஆண்டு கோல்கொண்டா சுல்தான் அரசு சென்னை சாந்தோம் போர்த்துக்கீசிய கோட்டையை தாக்கியது. மீ்ர் சும்லா என்பவரின் தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து பீரங்கி ஒன்றைப் பெற்று இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சாந்தோம் போர்த்துக்கீசிய கோட்டை தாக்குதல் போரில் கோல்கொண்டா சுல்தான் அரசைச் சேர்ந்த ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் என்னும் குதிரைப்படை வீரன் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டினார். வெற்றியின் பின்னர் போர்த்துக்கீசிய மாலுமி ஒருவரால் பின்புறம் இருந்து தாக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவிடமே பல்லாவரத்தில் உள்ள ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா ஆகும்.
653 : _ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, பல்லாவரம், சென்னை, பல்லாவரம் தர்கா, ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா, பத்ருதீன் தர்ஹா, இசுலாமியத் தலங்கள், வழிபாட்டுத்தலம்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.16-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 8
910 : _ _ |a 400 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 12.96308982
915 : _ _ |a 80.16566187
925 : _ _ |a ஐந்து காலத் தொழுகை
926 : _ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை. அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது.
930 : _ _ |a சென்னையிலுள்ள சாந்தோம் கோட்டை ஆங்கிலேயர், டச்சுக்காரர், பிரெஞ்சு, விசயநகரம், பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்கள் ஆகியோரால் பல முறை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. கி.பி.1646-ஆம் ஆண்டு கோல்கொண்டா சுல்தான் அரசு சென்னை சாந்தோம் போர்த்துக்கீசிய கோட்டையை தாக்கியது. மீ்ர் சும்லா என்பவரின் தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து பீரங்கி ஒன்றைப் பெற்று இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சாந்தோம் போர்த்துக்கீசிய கோட்டை தாக்குதல் போரில் கோல்கொண்டா சுல்தான் அரசைச் சேர்ந்த ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் என்னும் குதிரைப்படை வீரர் கலந்து கொண்டு, போர்த்துக்கீசிய கொடியை இறக்கி, கோல்கொண்டா அரசின் கொடியை ஏற்றி, வெற்றிக்கொடி நாட்டினார். இந்த வெற்றியை அறிவிக்கச் செல்லும் வழியில் போர்த்துக்கீசிய மாலுமி ஒருவரால் பின்புறம் இருந்து, தலையில் தாக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவிடமே பல்லாவரத்தில் உள்ள ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா ஆகும். அவருடைய குதிரை மற்றும் நாய்க்கும் இங்கு நினைவிடம் எடுப்பிக்கப்பட்டது. ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் அவர்களின் தாய் மற்றும் சகோதரர்கள் இறந்தபின்பு அவர்களின் உடல்களும் இவ்விடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
933 : _ _ |a பல்லாவரம் தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள்
934 : _ _ |a பல்லாவரம் தொல்லியல் கற்கருவிகள்
935 : _ _ |a சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள பல்லாவரத்திற்கு புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்லாவரத்திற்கு எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகளும் செல்கின்றன.
936 : _ _ |a காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
937 : _ _ |a பல்லாவரம்
938 : _ _ |a பல்லாவரம்
939 : _ _ |a சென்னை மீனம்பாக்கம்
940 : _ _ |a பல்லாவரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000341
barcode : TVA_TEM_000341
book category : இசுலாம்
cover images TVA_TEM_000341/TVA_TEM_000341_பல்லாவரம்_ஹசரத்-பத்ருதீன்-ஷாகித்-தர்கா-0002.jpg :
Primary File :

TVA_TEM_000341/TVA_TEM_000341_பல்லாவரம்_ஹசரத்-பத்ருதீன்-ஷாகித்-தர்கா-0001.jpg

TVA_TEM_000341/TVA_TEM_000341_பல்லாவரம்_ஹசரத்-பத்ருதீன்-ஷாகித்-தர்கா-0002.jpg

TVA_TEM_000341/TVA_TEM_000341_பல்லாவரம்_ஹசரத்-பத்ருதீன்-ஷாகித்-தர்கா-0003.jpg

TVA_TEM_000341/TVA_TEM_000341_பல்லாவரம்_ஹசரத்-பத்ருதீன்-ஷாகித்-தர்கா-0004.jpg

TVA_TEM_000341/TVA_TEM_000341_பல்லாவரம்_ஹசரத்-பத்ருதீன்-ஷாகித்-தர்கா-0005.jpg